திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! - பகுதி II
   பதிவு 1     பெரியாருக்கு யுனெஸ்கோவின் பாராட்டு:    ஜூன் 27 1970ம் ஆண்டு ஐ.நா வின் நிறுவனமான (இந்திய பிரதிநிதி) யுனெஸ்கோ மன்றம் பெரியாருக்கு கீழ்க்கண்டவாறு பாராட்டு தெரிவித்தது   (மொழிபெயர்ப்பு)   "பெரியார்,   புதுயகத்தின் பிதாமகன்,   தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்,   சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை,   அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களின் பரம எதிரி!"     The UNESCO Manram , an Indian representative of   international  organisation  of the United  Nations , conferred  on Periyar  a glorious  title  the citation  of which  reads  as " Periyar  the prophet  of New Age , Socrates  of South  East  Asia , Father  of the social  Reform  Movement , and Arch  enemy  of ignorance , superstitions , meaningless  customs  and base  manners "    - UNESCO  27-6-1970         பதிவு 2     அனைவருக்கும் மருத்துவக்கல்வி (சமூகநீதி) :    சமக்கிருத தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவக்கல்லூரியில் சேர தகுதியானவர் என்ற அவலம் தமிழகத்தில் இருந்தது!  (100% இட ஒதுக்கீடு!) ...