தம்பி, முன்னேறு!
  தம்பி, முன்னேறு!    நீ அம்பாக நினைந்து எய்வதெல்லாம்   எம்'முரசொலி'யில்  கரைந்ததடா!    நிராயுதபாணி நீ!     எம்'முரசொலி'  மீறுமாயுதம் ஏந்தி வா  அதுவரை  நானெதற்கு,  எம்மாயுதங்கூட  உம்பக்கம் திரும்ப அவமானங்கொள்ளும்   எம்மீர்சொல்லே அதிகமுனக்கு    தம்பி, முன்னேறு!