தம்பி, முன்னேறு!

தம்பி, முன்னேறு!


நீ அம்பாக நினைந்து எய்வதெல்லாம் 
எம்'முரசொலி'யில் கரைந்ததடா!

நிராயுதபாணி நீ! 

எம்'முரசொலி' மீறுமாயுதம் ஏந்தி வா
அதுவரை  நானெதற்கு,
எம்மாயுதங்கூட
உம்பக்கம் திரும்ப அவமானங்கொள்ளும்

எம்மீர்சொல்லே அதிகமுனக்கு

தம்பி, முன்னேறு!

Comments

Popular posts from this blog

The Path to Keezhadi - An Archeological Marvel

MySchoolMemoirs: The Sweet Souvenir